வாழ்க்கை முறை குறைபாடுகளால் இன்று உலகம் முழுவதும் இதய நோய்கள் (CVD) அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமே, 17.7 மில்லியன் இறப்புகளுக்கு ஸ்டிரோக் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் போன்றவை காரணமாக அமைகின்றன என்றும், இதில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் அடக்கம் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவது வருத்தம் அளிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இதயப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதயச் சிகிச்சையில் முன் எப்போதும் இல்லாத புரட்சிகளை நாம் காண்கிறோம். இதில்…
Read Moreதோல் வியாதிகள் மற்றும் அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயங்கள்
நமது தோல் நமது உடலை பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடலின் மிகப்பெரிய மற்றும் அதிக வெளிப்பாடுகளுக்கு உள்ளாகும் உறுப்பு என்பதால், இதற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம். பல்வேறு வகையான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் கிருமிகளால் தோல் தொற்றுநோய்கள் ஏற்படலாம். லேசான தோல் தொற்றுநோய்களுக்கு எளிதில் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம் என்றாலும், அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். நாம் கவனிக்க வேண்டிய சில பொதுவான தோல்…
Read Moreமூட்டு மாற்று சிகிச்சை
“ஆர்த்ரோபிளாஸ்டி” என்றும் அழைக்கப்படும் மூட்டு மாற்று சிகிச்சை என்பது, அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த மூட்டுக்கு பதிலாக ஒரு செயற்கைப் பொருளாலான (உலோகம், பீங்கான் அல்லது பிளாஸ்டிக்) மூட்டு பொருத்துவதாகும். பொதுவாக மூட்டு முழுவதுமாக மாற்றப்படும் (மொத்த மூட்டு மாற்று), ஆனாலும் சில நேரங்களில் சேதமடைந்த மூட்டு பகுதி மட்டுமே மாற்றப்படும் (பகுதி மூட்டு மாற்று). மூட்டு மாற்று சிகிச்சை யாருக்கு தேவைப்படும்? பின்வரும் சூழல்களில் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்ளும்படி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கலாம்:…
Read Moreவைட்டமின் டி குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வழிகள்
நீங்கள் சூரிய ஒளியைத் தவிர்த்தால், பால் ஒவ்வாமையால் அவதிப்பட்டால் அல்லது வீகன் (தீவிர சைவ) உணவுமுறையைக் கடைப்பிடித்தால், நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டிற்கு ஆளாக நேரிடலாம். சூரிய ஒளிக்கு நாம் நம் சருமத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, நமது உடல் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்வதால், இது சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் வைட்டமின் டி குறைபாட்டினால் பின்வருபவை ஏற்படலாம்: எலும்பு வலி மற்றும் தசை…
Read Moreவாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது எப்படி?
கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு ஆகும், செல்களை உருவாக்கவும் சீரமைக்கவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் இது நமது உடலுக்கு தேவைப்படுகிறது. நமது கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது, அத்துடன் சில உணவுகளிலிருந்தும் இது நமக்குக் கிடைக்கிறது. கொலஸ்ட்ராலில் பல்வேறு வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது : எல்டிஎல் கொழுப்பு – ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அறியப்படுகிறது ஹெச்டிஎல் கொழுப்பு – ‘நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது நமது உடலில் அதிகப்படியான ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் சேரும் போது,…
Read More