எண்டோகிரைனாலஜி என்பது, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான எண்டோகிரைன் அமைப்புடன் தொடர்புடைய மருத்துவத் துறை ஆகும். ஹார்மோன்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் பல சுரப்பிகள் மற்றும் திசுக்களை எண்டோகிரைனாலஜி ஆராய்கிறது. மனித உடலில் 50-க்கும் மேற்பட்ட பலவித ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஹார்மோன்கள் நமது வளர்சிதை மாற்றம், சுவாசம், வளர்ச்சி, இனப்பெருக்கம், உணர்வுத்திறன் மற்றும் நடைச்செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இன்றுள்ள பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு ஹார்மோன் அளவுகளில் உள்ள…
Read Moreமாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அறியுங்கள் – தாமதிக்காமல் செயல்படுங்கள்!
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக அளவில் 31% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன, மேலும் 85% இருதய இறப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக்கினால் ஏற்படுகின்றன. ஆனால் அந்த இறப்புகளில் பலவற்றை நம்மால் தடுக்க முடியும் – தாமதிக்காமல் செயல்படுவதன் மூலம்! மாரடைப்பு என்றால் என்ன? தமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன்-செறிவான இரத்தத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் பொழுது, இதய திசுக்கள் இறக்கத்…
Read More