எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) என்பது நமது செரிமான அமைப்பைப் பாதிக்கும் அறிகுறிகள் ஆகும். இது மக்களிடையே பரவலாகக் காணப்படும் ஒரு இரைப்பை-குடல் நோய், இது சுமார் 15% மக்களை பாதிக்கிறது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஐபிஎஸ் வகைகள் ஐபிஎஸ் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சில நாட்கள் குடல் இயக்கம் சாதாரணமாக இருக்கும், வேறு சில நாட்கள் அசாதாரணமாக இருக்கும். அந்த அசாதாரண இயக்கத்தை வைத்துத் தான் ஐபிஎஸ்-இன் வகை வரையறுக்கப்படுகிறது. மலச்சிக்கலுடன் கூடியது (ஐபிஎஸ்–சி): மலம்…
Read Moreகல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
கல்லீரல் என்பது நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சுகள், கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவும் “பைல் (Bile)” என்ற திரவத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், கொழுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை செயலாக்கம் செய்வதன் மூலம் இது செரிமானத்துக்கும் உதவுகிறது. தற்காலத்தில் நிலவும் உடற்செயல்பாடற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, கல்லீரல் பாதிப்பு முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகிவிட்டது. ஆனால் கவலை வேண்டாம் –…
Read Moreகுழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது ஏன் முக்கியமாகிறது?
குழந்தைகளுக்கு செய்யப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் பெற்றோர்கள் எப்போதும் தம் குழந்தைகளுக்கு சிறந்ததையே வழங்க விரும்புவார்கள். வளரும் காலத்தில் குழந்தைகளின் உடல் வேகமாக மாறி வருகின்றது. அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய அவர்களுக்கு முறையாக, அட்டவணைப்படியான மருத்துவ பரிசோதனைகள் செய்வது சிறந்ததாகும். குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனைகள் தேவை. குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியவும், பெற்றோருக்கு அத்தியாவசிய வழிகாட்டுதலை வழங்கவும் இவை பெரிதும் உதவுகின்றன. மேலும்,…
Read MoreBenefits of early detection of heart disease
இதய நோய்கள் என்றால் என்ன? “இதய நோய்” மற்றும் “கார்டியோவாஸ்குலர் நோய்” ஆகிய சொற்கள் இதயத்தை பாதிக்கும் நோய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பின்வருவன அடங்கும்: இரத்த ஓட்ட அமைப்பை பாதிக்கும் நோய்கள் – கரோனரி தமனி நோய் மற்றும் புற தமனி நோய் போன்றவை இரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனில் உள்ள சிக்கல்கள் – அரித்மியா மற்றும் கார்டியோமயோபதி போன்றவை பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடுகள் இதய வால்வுகளை பாதிக்கும் நோய்கள் – அயோர்டிக்…
Read Moreஇதய ஆரோக்கியம் – வருமுன் காப்போம்!
நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன்-செறிந்த இரத்தத்தை செலுத்தி, நம்மை உயிருடன் வைத்திருக்க நம் இதயம் அயராது உழைக்கிறது. ஆனால் அதன் செயல்திறன் குறையத் தொடங்கினால் என்ன ஆகும்? இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு, அவை தோன்றியவுடன் முடிந்தவரை விரைவாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இதயப் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது, ஏனென்றால் இது மாரடைப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், மரணத்துக்கு வழிவகுக்கலாம். இதய நோய் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்? பின்வரும் ஆபத்துக்காரணிகள் இருப்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயம் அதிகம்,…
Read More