செர்விகல் ஸ்போண்டிலோசிஸ் என்பது உங்கள் கழுத்தில் உள்ள செர்விகல் முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் மற்றும் வட்டுகளை பாதிக்கும் ஒரு பொதுவான, பெரும்பாலும் முதுமை-தொடர்பான நிலை ஆகும். இது குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் தேய்மானம் மற்றும் பாதிப்பின் காரணமாக உருவாகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. செர்விகல் ஸ்பான்டிலோசிஸ் ஏற்படக் காரணங்கள் உங்கள் கழுத்தில் உள்ள எலும்புகள் மற்றும் பாதுகாப்பு குருத்தெலும்புகளின் தேய்மானம் மற்றும் பாதிப்பு ஸ்பான்டிலோசிஸுக்கு…
Read Moreகீழ் முதுகுவலி மீண்டும் வராமல் தடுக்க சில வாழ்க்கை முறை மாற்றங்கள்
கீழ் முதுகு வலி என்பது பரவலாக பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். 2020-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகெங்கும் இதற்கான மிகவும் பொதுவான காரணம் ஒருவர் வேலையில்லாமல் செயல்பாடின்றி இருப்பதாகும். கீழ் முதுகு வலி திடீரென தோன்றலாம் அல்லது காலப்போக்கில் படிப்படியாக முன்னேறலாம். சில சமயம், எதையாவது தூக்குவதற்காக குனிவது போன்ற குறிப்பிட்ட அசைவுகள் கூட வலியைத் தூண்டலாம். வலி கூர்மையாகவோ அல்லது மந்தமாகவோ இருக்கலாம். விறைப்பு…
Read Moreமனநல நோய்கள் குணப்படுத்தப் படக் கூடியவை, கவலை வேண்டாம்!
நமது உணர்ச்சி, சிந்தனை அல்லது செயல்பாடு (அல்லது இவற்றின் கலவை) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை நாம் “மனநல நோய்கள்” என்கிறோம். இந்த மாற்றங்கள் சமூகம், வேலை அல்லது குடும்பத்தில் ஏற்படும் துன்பம் மற்றும்/அல்லது பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பெரும்பாலான சமயங்களில், மனநல நோய்களைச் சுற்றி நியாயமற்ற களங்கம் நிலவுவதால், அதற்கான உதவி மற்றும் ஆதரவைப் பெற மக்கள் தயங்குகிறார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் பயப்படுவதால் சிகிச்சையை நாடுவதில்லை. அதனால் அவர்களின் நிலை…
Read Moreஇதய நோய்ச் சிகிச்சையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
வாழ்க்கை முறை குறைபாடுகளால் இன்று உலகம் முழுவதும் இதய நோய்கள் (CVD) அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமே, 17.7 மில்லியன் இறப்புகளுக்கு ஸ்டிரோக் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் போன்றவை காரணமாக அமைகின்றன என்றும், இதில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் அடக்கம் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவது வருத்தம் அளிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இதயப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதயச் சிகிச்சையில் முன் எப்போதும் இல்லாத புரட்சிகளை நாம் காண்கிறோம். இதில்…
Read Moreதோல் வியாதிகள் மற்றும் அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயங்கள்
நமது தோல் நமது உடலை பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடலின் மிகப்பெரிய மற்றும் அதிக வெளிப்பாடுகளுக்கு உள்ளாகும் உறுப்பு என்பதால், இதற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம். பல்வேறு வகையான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் கிருமிகளால் தோல் தொற்றுநோய்கள் ஏற்படலாம். லேசான தோல் தொற்றுநோய்களுக்கு எளிதில் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம் என்றாலும், அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். நாம் கவனிக்க வேண்டிய சில பொதுவான தோல்…
Read More