“ஆர்த்ரோபிளாஸ்டி” என்றும் அழைக்கப்படும் மூட்டு மாற்று சிகிச்சை என்பது, அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த மூட்டுக்கு பதிலாக ஒரு செயற்கைப் பொருளாலான (உலோகம், பீங்கான் அல்லது பிளாஸ்டிக்) மூட்டு பொருத்துவதாகும். பொதுவாக மூட்டு முழுவதுமாக மாற்றப்படும் (மொத்த மூட்டு மாற்று), ஆனாலும் சில நேரங்களில் சேதமடைந்த மூட்டு பகுதி மட்டுமே மாற்றப்படும் (பகுதி மூட்டு மாற்று). மூட்டு மாற்று சிகிச்சை யாருக்கு தேவைப்படும்? பின்வரும் சூழல்களில் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்ளும்படி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கலாம்:…
Read Moreவைட்டமின் டி குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வழிகள்
நீங்கள் சூரிய ஒளியைத் தவிர்த்தால், பால் ஒவ்வாமையால் அவதிப்பட்டால் அல்லது வீகன் (தீவிர சைவ) உணவுமுறையைக் கடைப்பிடித்தால், நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டிற்கு ஆளாக நேரிடலாம். சூரிய ஒளிக்கு நாம் நம் சருமத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போது, நமது உடல் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்வதால், இது சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் வைட்டமின் டி குறைபாட்டினால் பின்வருபவை ஏற்படலாம்: எலும்பு வலி மற்றும் தசை…
Read Moreவாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது எப்படி?
கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு ஆகும், செல்களை உருவாக்கவும் சீரமைக்கவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் இது நமது உடலுக்கு தேவைப்படுகிறது. நமது கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது, அத்துடன் சில உணவுகளிலிருந்தும் இது நமக்குக் கிடைக்கிறது. கொலஸ்ட்ராலில் பல்வேறு வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது : எல்டிஎல் கொழுப்பு – ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அறியப்படுகிறது ஹெச்டிஎல் கொழுப்பு – ‘நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது நமது உடலில் அதிகப்படியான ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் சேரும் போது,…
Read Moreகுழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால் என்ன செய்வது
அன்றாட வீட்டுப்பொருட்களை யார் வேண்டுமானாலும் தவறுதலாக விழுங்கி விடலாம். ஆனால், கைக்குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு, கையில் கிடைத்ததை வாயில் போடும் ஆர்வமும் பழக்கமும் இயற்கையிலேயே இருப்பதால், விழுங்குவதற்கான வாய்ப்பும் ஆபத்தும் அவர்களுக்கு அதிகம். குழந்தை ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன ஆகும்? பல சந்தர்ப்பங்களில், விழுங்கப்பட்ட பொருள் செரிமானப் பாதையினால் செயலாக்கப்பட்டு, அப்பொருள் இயற்கையாகவே உடலை விட்டு வெளியேறி விடும். மற்ற சந்தர்ப்பங்களில், பொருள் உடலின் உட்பாகங்களில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது காயங்களை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட…
Read Moreநுரையீரல் புற்றுநோய்க் காரணிகள்
நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரும் போது அதை புற்றுநோய் என்கிறோம். நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோய் நுரையீரலில் தொடங்கி உடலின் மற்ற உறுப்புகளுக்குப் பரவக்கூடும், அல்லது மற்ற உறுப்புகளிலிருந்து தொடங்கி நுரையீரலுக்குப் பரவக்கூடும். நுரையீரல் புற்றுநோயின் வகைகள் நுரையீரல் புற்றுநோய் இரண்டு வகைப்படும் –அவை சிறிய-செல் நுரையீரல் புற்றுநோய் மற்றும் சிறிய-செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் ஆகும். நுண்ணோக்கியின் (மைக்ரோஸ்கோப்) கீழ் பார்க்கும் போது புற்றுநோய் செல்கள் எப்படி காணப்படுகின்றன என்பதை இந்த வகைகள் குறிப்பிடுகின்றன. சிறிய-செல்…
Read More