இதயச் செயலிழப்பினால் மாரடைப்பு ஏற்படுவது போல, மூளைச் செயலிழப்பினால் “ஸ்ட்ரோக்” ஏற்படுகிறது. ஸ்ட்ரோக் என்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு அவசரநிலை ஆகும். ஒவ்வொரு வினாடியும் பொன்னானது, அதனால் தாமதப்படுத்தாமல் உடனடி மருத்துவ கவனிப்பை நாட வேண்டும், அப்போது தான் நிரந்தர இயலாமை அல்லது இறப்பைத் தடுக்க முடியும். ஸ்ட்ரோக் என்றால் என்ன? மூளையிலுள்ள இரத்தக் குழாய் சிதைந்து இரத்தம் கசியும் போதோ அல்லது மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போதோ ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இந்தச் சிதைவு அல்லது அடைப்பினால், இரத்தம் மற்றும்…
Read Moreகுழந்தை சாப்பிட வம்பு பண்ணும் பழக்கத்தை சரி செய்யும் வழிகள்
“சாப்பாட்டு நேரங்களில் என் குழந்தையை சாப்பிட வைப்பது ஒரு போராட்டம். போராடி களைச்சி போய்விடுகிறேன்.” இது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கிறதா? உங்களுக்கு மட்டுமல்ல பல பெற்றோர்களுக்கு இந்த அனுபவம் உண்டு. இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 50% க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் சாப்பிட வம்பு பண்ணுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது! குழந்தை சாப்பிட வம்பு பண்ணும்பழக்கத்தை சரி செய்யும் வழிகள் என்ன என்று அடிக்கடி தாய்மார்கள் கேட்பதுண்டு. அதற்கு பதிலாக நாம் குழந்தைகளை புரிந்து…
Read Moreஇதய நோயாளிகளுக்கான உணவுமுறைத்திட்டம்
இத்துடன் சரியான உணவுத்திட்டத்தையும் மேற்கொண்டால், இதய நோயாளிகளின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அதுபெரும் உதவியாக இருக்கும். இதய நோய்க்கான குடும்ப வரலாறு இருந்து, ஆனால் தற்போது இதயப் பிரச்சனைகள் இல்லாதவர்களுக்கும் கூட இந்த உணவுத் திட்டம் நன்மை அளிக்கும்- சரியான உணவு முறையை மேற்கொள்ளுதல் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்துடன்சரியான உணவுத்திட்டத்தையும் மேற்கொண்டால், இதய நோயாளிகளின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அதுபெரும் உதவியாக இருக்கும். இதய நோய்க்கான குடும்ப வரலாறு இருந்து, ஆனால் தற்போது இதயப் பிரச்சனைகள் இல்லாதவர்களுக்கும் கூட இந்த உணவுத் திட்டம் நன்மை…
Read Moreஎண்டோகிரைன் கோளாறுகள் – வகைகள், காரணங்கள், அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வகைகள்
எண்டோகிரைனாலஜி என்பது, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான எண்டோகிரைன் அமைப்புடன் தொடர்புடைய மருத்துவத் துறை ஆகும். ஹார்மோன்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் பல சுரப்பிகள் மற்றும் திசுக்களை எண்டோகிரைனாலஜி ஆராய்கிறது. மனித உடலில் 50-க்கும் மேற்பட்ட பலவித ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஹார்மோன்கள் நமது வளர்சிதை மாற்றம், சுவாசம், வளர்ச்சி, இனப்பெருக்கம், உணர்வுத்திறன் மற்றும் நடைச்செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இன்றுள்ள பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு ஹார்மோன் அளவுகளில் உள்ள…
Read Moreமாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அறியுங்கள் – தாமதிக்காமல் செயல்படுங்கள்!
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக அளவில் 31% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன, மேலும் 85% இருதய இறப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக்கினால் ஏற்படுகின்றன. ஆனால் அந்த இறப்புகளில் பலவற்றை நம்மால் தடுக்க முடியும் – தாமதிக்காமல் செயல்படுவதன் மூலம்! மாரடைப்பு என்றால் என்ன? தமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன்-செறிவான இரத்தத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் பொழுது, இதய திசுக்கள் இறக்கத்…
Read More