உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக அளவில் 31% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன, மேலும் 85% இருதய இறப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக்கினால் ஏற்படுகின்றன. ஆனால் அந்த இறப்புகளில் பலவற்றை நம்மால் தடுக்க முடியும் – தாமதிக்காமல் செயல்படுவதன் மூலம்! மாரடைப்பு என்றால் என்ன? தமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன்-செறிவான இரத்தத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் பொழுது, இதய திசுக்கள் இறக்கத்…
Read More